Posts

Showing posts from September, 2021

கோவையில் (19.09.2021-ஞாயிற்றுக்கிழமை) அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

Image
அன்புள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் . வருகின்ற (19.09.2021) (ஞாயிற்றுக்கிழமை) அன்று கோவையில் National Model Schools,Kalloori Nagar,Peelamedu,Coimbatore - 641004.ல் Tamilnadu Private School Teachers Recruitment Association நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற இருக்கின்றது . இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் . இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் . இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது . மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம். B.Ed, M.Ed,M.Phil படித்து முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கல்வியியல் கல்லூரியில் இறுதியா